உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்த கோவை அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் Agri Students Training

விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்த கோவை அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் Agri Students Training

கோவை அமிர்தா வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்களின் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சியை கிராமங்கள் தோறும் மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு கிராமத்தில் வேளாண் விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளித்தனர். வெள்ளரி தேமல் நோய், பப்பாளி வளைப்புள்ளி நோய் மற்றும் பப்பாளி இலை சுருட்டல் நோயின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.

பிப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை