/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை ஈஷா ஆதியோகி சிவ ரத யாத்திரை Adiyogi Shiva Radha Yatra Covai Isha
கோவை ஈஷா ஆதியோகி சிவ ரத யாத்திரை Adiyogi Shiva Radha Yatra Covai Isha
நாடு முழுவதும் வரும் மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கோவை ஈஷா யோக மையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆதியோகி சிவ ரதம் செல்கிறது.
பிப் 11, 2024