/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நான்காம் ஆண்டு SNS அலுமினி கோப்பைக்கான பூப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் Sports
நான்காம் ஆண்டு SNS அலுமினி கோப்பைக்கான பூப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் Sports
கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் நான்காம் ஆண்டு எஸ்.என்.எஸ்., அலுமினி கோப்பைக்கான பூப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றன.
பிப் 11, 2024