உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில பூப்பந்து போட்டி State level Badminton tournament

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில பூப்பந்து போட்டி State level Badminton tournament

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மாநில அளவிலான பூப்பந்து இறுதிப்போட்டியில் ஈரோடு மண்டலத்தை வீழ்த்தி காஞ்சிபுரம் மண்டலம் கோப்பையை வென்றது. இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான பூப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 11 அணிகள் பங்கேற்றன.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை