உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை Coimbatore Police Commissioner Balakrishnan Alert

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை Coimbatore Police Commissioner Balakrishnan Alert

கோவை செல்வபுரம் - பேரூர் ரோடு செக் போஸ்ட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அறையை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். சிசிடிவி கேமராக்கள் வைப்பதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்க உதவியாக இருக்கும் என பேசினார்.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை