உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஃபெய்த், ஹோப், ஜாய் மற்றும் மெர்சி என நான்கு பிரிகளில் நடந்த விளையாட்டு போட்டிகள் College sports

ஃபெய்த், ஹோப், ஜாய் மற்றும் மெர்சி என நான்கு பிரிகளில் நடந்த விளையாட்டு போட்டிகள் College sports

கோவை நிர்மலா கல்லுாரி விளையாட்டு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. மாணவியருக்கான ஃபெய்த் (faith), ஹோப், ஜாய் மற்றும் மெர்சி என நான்கு பிரிகளில் கூடைப்பந்து, வாலிபால், கோ கோ, கபடி, த்ரோபால் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை