/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் Ohsur Asian Book of Records
ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் Ohsur Asian Book of Records
ஓசூரை சேர்ந்தவர் விஜித். கம்ப்யூட்டர் இன்ஜினியர். சென்னை தனியார் கார் நிறுவன ஊழியர். இவர் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் கேமராவை பயன்படுத்தி 360 டிகிரியில் பல நாடுகளின் முக்கிய இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்துள்ளார்.
பிப் 20, 2024