இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் ஏற்பாடு Sports
இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.
பிப் 21, 2024