உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓபன் மற்றும் 16, 18, 20 வயது பிரிவுகளில் ஓட்டம், நடை போட்டி

ஓபன் மற்றும் 16, 18, 20 வயது பிரிவுகளில் ஓட்டம், நடை போட்டி

தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேசன் மற்றும் கோயம்புத்தூர் அத்லடிக் அசோசியேசன் சார்பில், குறு மற்றும் நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் செயலாளர் லதா போட்டிகளை துவக்கி வைத்தார். ஓபன் மற்றும் 16, 18, 20 வயது பிரிவுகளில், 800 மீட்டர், 1000 மீட்டர், 1500 மீட்டர், 2000 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நடை பயணம் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. நாளை போட்டிகள் முடிவடைந்ததும் பரிசுகள் வழங்கப்படும்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை