கோப்பை வென்ற சிறுபான்மையினர் கல்லுாரி அணி Football Match
கோவை ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி சார்பில் தென்னிந்திய அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான 18ம் ஆண்டு எஸ்.என்.ஜி.சி. சுழற்கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் க.க. சாவடி நாராயணகுரு கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது.
பிப் 25, 2024