/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் District Silamba Competition
திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் District Silamba Competition
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சி. டி. சி டெப்போ அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கம் ஜெய்ஜீவா சிலம்பம் மற்றும் மல்யுத்த அகாடமி சார்பில் மாவட்ட சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.
பிப் 25, 2024