உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாம்பியன் பட்டம் வென்ற பிருத்வி அணி மற்றும் ஆகாஷ் அணி College Sports

சாம்பியன் பட்டம் வென்ற பிருத்வி அணி மற்றும் ஆகாஷ் அணி College Sports

கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் 26வது ஆண்டு விளையாட்டு தின விழா கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. இதையொட்டி மாணவர்களை வாயு, பிருத்வி, அக்னி மற்றும் ஆகாஷ் என நான்கு அணிகளாக பிரித்து கூடைப்பந்து, இறகுப்பந்து, கேரம், த்ரோபால், வாலிபால், செஸ், டேபிள் டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை