உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய செஸ் வீரர்கள் மாஸ்டர் பட்டம் பெற உதவும் வகையில் ஏற்பாடு Chess Match

இந்திய செஸ் வீரர்கள் மாஸ்டர் பட்டம் பெற உதவும் வகையில் ஏற்பாடு Chess Match

தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் மற்றும் கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் அலங்கார் ஓட்டலில் 20வது ஐ.எம். செஸ் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. நெறிமுறை சுழற்முறையில் இந்திய செஸ் வீரர்கள் மாஸ்டர் பட்டம் பெற உதவும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை