உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டூவீலரோடு பாதாள சாக்கடை தொட்டிக்குள் பாய்ந்த இளைஞர்-கோவையில் திடுக் coimbatore road issues

டூவீலரோடு பாதாள சாக்கடை தொட்டிக்குள் பாய்ந்த இளைஞர்-கோவையில் திடுக் coimbatore road issues

கோவை காமராஜபுரம் பகுதியில் புரூக்பாண்ட் ரோடில் பாதாள சாக்கடை பணி பல மாதமாக நடக்கிறது. குறுகலான அந்த ரோட்டில் எப்போதும் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. பாதாள சாக்கடை பணியால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை