/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மாவட்ட இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் College Sports
கோவை மாவட்ட இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் College Sports
கோவை மாவட்ட இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்களுக்கு கோவை டைஸ் என்ற பெயரில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் மார்ச் 11ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
மார் 03, 2024