உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி. கோப்பைக்கான மாநில செபக் - தக்ரா போட்டி College Sports

பி.எஸ்.ஜி. கோப்பைக்கான மாநில செபக் - தக்ரா போட்டி College Sports

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 17வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான மாநில செபக் - தக்ரா போட்டி கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை, கேரளா, நெல்லை, சென்னை, ஆந்திரா, பி.எஸ்.ஜி. முன்னாள் மாணவர்கள் என 17 அணிகள் பங்கேற்று சீனியர் ரெகு, சீனியர் குவாட்ரன்ட், ஜூனியர் ரெகு என மூன்று பிரிவுகளில் போட்டியிட்டன.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !