உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மார்ச் 8 ல் கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி கோலாகலம் Maha Shivratri festival isha

மார்ச் 8 ல் கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி கோலாகலம் Maha Shivratri festival isha

கோவை ஈஷா யோகா மையத்தில் மார்ச் 30 ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்கிறது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

மார் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை