/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கு இடையேயான கோவை டைஸ் விளையாட்டு போட்டி College Sports
இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கு இடையேயான கோவை டைஸ் விளையாட்டு போட்டி College Sports
கோவை மாவட்ட உள்ள இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்களுக்கான கோவை டைஸ் என்ற பெயரில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் ந;டத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. மாணவர் கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. கே.பி.ஆர்., இன்ஜினீயரிங் தொழில்நுட்பக் கல்லுாரி அணி இரண்டாமிடம் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அணி மூன்றாமிடம் பெற்றது.
மார் 05, 2024