உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி களைகட்டியது College Sports

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி களைகட்டியது College Sports

கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி 48 ஆண்டுகளாக நடக்கிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இப்போட்டிகள் மார்ச் 7ம் தேதி வரை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி