உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை டைஸ் விளையாட்டு போட்டி College Sports

கோவை டைஸ் விளையாட்டு போட்டி College Sports

கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்களுக்கு கோவை டைஸ் என்ற பெயரில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. போட்டியை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மார் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை