கோவை NGP கல்லுாரி விளையாட்டு ஆண்டு விழா College Sports
கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியின் 25ம் ஆண்டு விளையாட்டு தின விழா கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.
மார் 11, 2024