உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மழை வேண்டி பக்தர்கள் சிறப்பு பூஜை Ohsur Duklamma temple festival

மழை வேண்டி பக்தர்கள் சிறப்பு பூஜை Ohsur Duklamma temple festival

கோடை வெயிலால் ஒசூர் பகுதியில் மழையின்றி பயிர்கள் கருகி வருகின்றன. கிணறுகள், போர்வெல்கள் வறண்டு வி்டடன. இதையடுத்து மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி பழமையான துக்லம்மா கோயிலில் மழை வேண்டி அம்மனுக்கு ஆடு வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

மார் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி