/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் - 2024 கலாச்சார விளையாட்டு விழா Sports Festival
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் - 2024 கலாச்சார விளையாட்டு விழா Sports Festival
கோவை குமரகுரு கல்வி நிறுவனவங்கள் சார்பில் யுகம் - 2024 கலாச்சார விளையாட்டு விழா நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு என். மகாலிங்கம் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மார் 17, 2024