/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மின் வாரியம் அலட்சியத்தால் இருளில் மூழ்கிய கிராமம் Ohsur 6 Transformers exploded
மின் வாரியம் அலட்சியத்தால் இருளில் மூழ்கிய கிராமம் Ohsur 6 Transformers exploded
ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரில் 40 கேவி திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பழுதாகி வெடித்தது. இதனால் 80 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பவர் கட்டானது. மின் ஊழியர்கள் அதே திறன் கொண்ட மாற்று டிரான்ஸ்பார்மரை பொறுத்தினர். மறுநாள் அந்த டிரான்ஸ்பார்மரும் வெடித்து சிதறியது.
மார் 19, 2024