உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையை தொழில் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை Sulur Request to close Tasmac

கோவையை தொழில் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை Sulur Request to close Tasmac

சூலூர் ராவத்தூர் பிரிவு அருகே தமிழக வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநாடு மே 5 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக சுதேசி ஜோதி ஓட்டம் பாப்பம்பட்டியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் சுதேசி ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

ஏப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை