/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கான்ட்ராக்டரிடம் நிதி வசூலித்து தரமான புதிய பாலம் கட்ட வலியுறுத்தல் The buggy bridge broke
கான்ட்ராக்டரிடம் நிதி வசூலித்து தரமான புதிய பாலம் கட்ட வலியுறுத்தல் The buggy bridge broke
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஐந்து கால்வாய் வழியாக 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்கரை பாலம் அருகே ஒரு கோடியே 56 லட்சம் செலவில் பாலம் மற்றும் காரப்பட்டி கால்வாயின் 4.120 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நீர் வழிப்பாலத்தில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏப் 09, 2024