/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வனத்துறை தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல் Coimbatore provision of water within forest area
வனத்துறை தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல் Coimbatore provision of water within forest area
கோவை மாவட்டத்தில் கோடையையொட்டி வனங்கள் வறண்டு வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்கின்றன. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்திற்குள் இரவு யானை கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை கூட்டத்தை பார்த்து அச்சமடைந்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏப் 11, 2024