உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்டாலின் இந்து மத தலைவர்களை சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளாரா வானதி கேள்வி Coimbatore Vanati Quest

ஸ்டாலின் இந்து மத தலைவர்களை சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளாரா வானதி கேள்வி Coimbatore Vanati Quest

பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், பெரியார் மண் என கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நேரம் என்பதால் சமூக நல்லிணக்க மண் என கூறுகிறார். தேர்தலுக்கு முன்பு தங்களது உயிர் மூச்சு கொள்கையாக நாத்திகம் இந்து மத வெறுப்பை முன்வைக்கும் திமுக தேர்தல் வந்து விட்டால் அவற்றை மறந்தும் கூட பேச மாட்டார்கள். தேர்தலுக்கு முன்பு எந்த தலைவரைப் பற்றி மூச்சுக்கு மூச்சு பேசினார்களோ அந்த தலைவரின் பெயரைக்கூட தேர்தல் காலத்தில் உச்சரிக்க மாட்டார்கள்.

ஏப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி