/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாஜ நிர்வாகி என கூறி ஏமாற்றியது அம்பலம் Coimbatore Modi scheme house
பாஜ நிர்வாகி என கூறி ஏமாற்றியது அம்பலம் Coimbatore Modi scheme house
கோவை அம்மன்குளத்தை சேர்ந்த மினாகுமாரி உள்ளிட்ட 3 பெண்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் வீடு கட்ட விண்ணப்பித்தனர். அவர்களை அணுகிய வினோத் என்பவர் தன்னை பாஜ நிர்வாகி எனவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஏற்பாடு செய்து தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்றார்.
ஏப் 22, 2024