உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பக்தர்கள் உடலில் கத்திப் போட்டு வழிபாடு Coimbatore Udumalai Mariamman Temple

பக்தர்கள் உடலில் கத்திப் போட்டு வழிபாடு Coimbatore Udumalai Mariamman Temple

உடுமலை மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேவாங்கர் சமூகம் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் உடலில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட பக்தி பரவசத்துடன் ஆடியபடி சென்றனர். பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஏப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை