உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி முன்பு போட்டி போட்டு கொட்டப்படும் குப்பை Garbage dumped in front of school Covai

பள்ளி முன்பு போட்டி போட்டு கொட்டப்படும் குப்பை Garbage dumped in front of school Covai

கோவை மாநகராட்சி ரத்தினபுரி 31வது வார்டில் மாநகராட்சி அரசு பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அருகே மாநகராட்சி பூங்கா, போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்த குப்பை தொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

மே 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை