/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் Ohsur Kelavarapalli Dam
தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் Ohsur Kelavarapalli Dam
ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான நந்தி மலை மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்வதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மே 13, 2024