2,500 பூக்களின் வர்ணஜாலம் kodaikanal flower exhibition
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தோட்டக்கலைத் துறை , சுற்றுலாத்துறை, மற்றும் அரசுத்துறைகள் சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படுகிறது.
மே 17, 2024