உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு. Football Tournament Thanjavur women's won

வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு. Football Tournament Thanjavur women's won

புலியகுளம் ஜூனியர் கால்பந்து கிளப் சார்பில் 5ம் ஆண்டு பயாஸ் நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி புலியகுளம் அந்தோனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், மாணவர்களுக்கு 13, 15, 17 வயது பிரிவுகளிலும், பெண்களுக்கு ஓபன் பிரிவிலும் போட்டி நடந்தது. பல மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை