/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தல் Coimbatore International Yoga Championship
17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தல் Coimbatore International Yoga Championship
சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்றது. பர்ப்பிள் டாட்ஸ் அமைப்பு சார்பில் சார்பில் இந்திய வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் 3 வயது முதலான குழந்தைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஜூன் 01, 2024