உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 23வது கோடை கால தடகளப் போட்டி Sports covai

கோவையில் 23வது கோடை கால தடகளப் போட்டி Sports covai

கோவை அதலெடிக் கிளப், கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் சக்தி சர்வதேச பள்ளி சார்பில் 23வது கோடைக்கால தடகளப்போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 550க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஜூன் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ