உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொத்து கொத்தாக ஆஸ்பிடலில் அட்மிட் Coimbatore Suspect of contamination from drinking water

கொத்து கொத்தாக ஆஸ்பிடலில் அட்மிட் Coimbatore Suspect of contamination from drinking water

கோவை மாவட்டம் சூலூர் அருகே காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கத்துறை, காடாம்பாடி, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிக்கு மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீரை குடித்த ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அனைவரையும் ஆரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

ஜூன் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை