/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஸ்டாலின் ராஜினாமா; மத்திய இணை அமைச்சர் முருகன் வலியுறுத்தல் Coimbatore
ஸ்டாலின் ராஜினாமா; மத்திய இணை அமைச்சர் முருகன் வலியுறுத்தல் Coimbatore
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றார்.
ஜூன் 21, 2024