உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களின் சாதனை செய்தியாகும் போது கிடைக்கும் உத்வேகம் Coimbatore

மாணவர்களின் சாதனை செய்தியாகும் போது கிடைக்கும் உத்வேகம் Coimbatore

கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பிக்பாங்க் 2024 கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் கோவை பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 35 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் 90 க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தினர். இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ