உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 3 வது இடத்தில் இருந்த பாஜ 2 வது இடத்திற்கு வந்துள்ளது: கே.சி.பழனிசாமி காட்டம் Coimbatore

3 வது இடத்தில் இருந்த பாஜ 2 வது இடத்திற்கு வந்துள்ளது: கே.சி.பழனிசாமி காட்டம் Coimbatore

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு விசாரணைக்காக கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றம் வந்தார். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ