/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Chess competition covai
கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Chess competition covai
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுகிறது. இந்தாண்டுக்கான குறுமைய அளவிலான போட்டிகள் விரைவில் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு பள்ளி அளவில் செஸ் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
ஜூலை 11, 2024