களைகட்டியது 15ம் ஆண்டு விழா Temple Festival Hosur
ஓசூர் பாரதிதாசன் நகரில் ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. குழந்தை வரம் மற்றும் திருமண வரம் தரும் அம்மன் என்பதால் பக்தர்கள் வருகை அதிகம். வெறெந்த கோயிலிலும் நடக்காத நிகழ்வாக இக்கோயிலில் ஆண்டு தோறும் அம்மனுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தாண்டு நிகழ்ச்சியிலும் குழந்தைகள் அம்மனுக்கு பாலபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் காட்டினர்.
ஜூலை 14, 2024