/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறைந்த நேரத்தில் அதிக தூரத்தை கடந்து உலக சாதனை Ohsur Skating world record
குறைந்த நேரத்தில் அதிக தூரத்தை கடந்து உலக சாதனை Ohsur Skating world record
ஓசூர் தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவன் கிறிஸ்டோபர் சார்லஸ் வயது 9. அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் மாணவன் நந்தபாலன் ரகுராமன் வயது 4. மாணவன் கிறிஸ்டோபர் சார்லஸ் 18 கிலோ மீட்டர் தூரத்தை 53 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே இதே தூரத்தை 58 நிமிடங்களில் கடந்த சாதனையை 5 நிமிடம் முன்கூட்டியே பயணித்து உலக சாதனை படைத்தார்.
ஜூலை 18, 2024