உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர், மாணவிகள் 30 பேர் மாநில போட்டிக்கு தேர்வு Coimbatore 30 students selected for state comp

மாணவர், மாணவிகள் 30 பேர் மாநில போட்டிக்கு தேர்வு Coimbatore 30 students selected for state comp

கோவை மாவட்ட கூடைப்பந்து அணிக்காக வீரர் - வீராங்கனையினர் தேர்வு நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் கோவை மாவட்ட 16 வயதுக்கு உட்பட் அணிக்கான தேர்வு, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் நடந்தது.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ