உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் ஏற்பாடு Sports Covai

கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் ஏற்பாடு Sports Covai

கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் சார்பில் கோவையில் முதல் முறையாக சக்கத் அல்டிமேட் ஓபன் தேசிய அளவிலான பிரிஸ் பீ போட்டி நடக்கிறது. இப்போட்டிகள் பீளமேடு, பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானம், சரவணம்பட்டி பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய மூன்று இடங்களில் நடக்கிறது.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை