டாக்டர் ராம ரங்கநாதன் நினைவு கூடைப்பந்து போட்டி Sports Covai
கோவை பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில் சிறுவர்களுக்கான 39ம் ஆண்டு டாக்டர் ராம ரங்கநாதன் நினைவு மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் கடந்த ஜூலை 29 ம் தேதி துவங்கியது. இதில் 13, 14 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடக்கிறது. போட்டியை பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் சித்தார்த் துவக்கி வைத்தார்.
ஜூலை 30, 2024