/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறுமைய போட்டியில் வெற்றி பெறுவோர் மாவட்ட போட்டியில் பங்கேற்பர் sports Pollachi
குறுமைய போட்டியில் வெற்றி பெறுவோர் மாவட்ட போட்டியில் பங்கேற்பர் sports Pollachi
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மேற்கு, கிழக்கு, கோட்டூர் மற்றும் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளை நடத்த ஒவ்வொறு குறுமையத்துக்கும் பொறுப்பாளர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நியமித்து கண்காணித்தார்.
ஜூலை 31, 2024