கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு sports covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுக்கரை குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருமலையாம்பாளையம் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் நடந்தது. இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
ஆக 05, 2024