உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பி.எஸ்.ஜி. ஸ்போர்டஸ் கிளப் ஏற்பாடு Sports Covai

கோவை பி.எஸ்.ஜி. ஸ்போர்டஸ் கிளப் ஏற்பாடு Sports Covai

கோவை பி.எஸ்.ஜி. ஸ்போர்டஸ் கிளப் சார்பில் ஆண்டு தோறும் ஆண்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதன் 58வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான போட்டிகள் பீளமேடு பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் 13ம் தேதி நிறைவு பெறுகிறது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ