கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Sports covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய அளவிலான போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ்., குளம் குறுமையத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ரூபி மெட்ரிக் பள்ளி சார்பில் நடக்கிறது.
ஆக 12, 2024